தேவையான பொருட்கள்  
                      கோதுமை மாவு   - 100 கிராம்  
                      சாமை மாவு  - 25 கிராம் 
                      சர்க்கரை  - 20 கிராம் 
                      வெண்ணெய் - 8 கிராம்  
                      ஈஸ்ட்  -15 கிராம் 
                      உப்பு  - 1.5 கிராம் 
                      தண்ணீர்  -   60 மிலி  
                       
                      செய்முறை  
                       
                      கோதுமை மற்றும் சாமை மாவை ஒன்றாகச் சேர்த்து பி.எஸ் 60 வலை கொண்ட சல்லடையில் சலித்து கொள்ளவும். 
                      பாஸ்தா இயந்திரத்தில் மாவு நிரப்பும் பாகத்தில் நிரப்பி உப்பு மற்றும் நீர் சேர்த்து  30 நிமிடம் பிசையவும்.  அதற்குண்டான அச்சுகளை பொறுத்தி பிழியவும் (நூடுல்ஸ், மக்ரோனி, சேமியா) 
                      நூடுல்ஸ் 5 நிமிடம் ஆவியில் வேகவைத்து உலர்த்துவானில் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 6 மணிநேரம் உலர்த்தவும். தகவல் தொழில்நுட்பம் கிடைக்குமிடம் 
                    
                      
                        - அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை
 
                        - மனையில் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை                    
 
                       
                    |